மருத்துவ பெண் ஊழியர்

img

மருத்துவ பெண் ஊழியர் பணி நிரந்தரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

பஞ்சாயத்து மருந்தகத்தில், 34 ஆண்டு களாக பணியாற்றிய துப்புரவு பெண் ஊழி யரை பணி நிரந்தரம் செய்யும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.